என்னை எது வேண்டுமானாலும் செய்யுங்கள் – நடிகை பூனம் பாண்டே!…

விளம்பரங்கள்

மும்பை:-இந்திய அணி உலககோப்பை வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று சர்ச்சையை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே. இவர் அவ்வப்போது தன் டுவிட்டர் பக்கத்தில் சில கவர்ச்சி புகைப்படங்களை ஏற்றி இளைஞர்களை குஷிப்படுத்துவார். இந்நிலையில் தற்போது அதே போன்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் தகவலை தனது சமூக இணையதளம் மூலம் அறிவித்துள்ளார்.

இதில், இந்திய இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய சவால். என்னை கட்டிப் பிடிக்கணுமா? எனக்கு முத்தம் கொடுக்க வேண்டுமா? என்னுடன் டான்ஸ் ஆடவேண்டுமா? என்னை தொட வேண்டுமா? என்னை எதுவேண்டுமானாலும் செய்ய வேண்டுமா? உங்களுக்காக ஒரு கோல்டன் வாய்ப்பு காத்திருக்கிறது என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவர் நடிக்கும் பாலிவுட் படத்தில் ஹீரோக்களின் தேடுதல் வேட்டையை தான் இப்படி வித்தியாசமாக அவர் அறிவித்துள்ளார் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: