அஜித், விஜய் பற்றி வெளிவந்த அதிர்ச்சி தகவல்!…

விளம்பரங்கள்

சென்னை:-ரஜினி, கமல் இவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பலம் கொண்டவர்கள் விஜய், அஜித் தான். சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நடத்திய விருது விழா தற்போது சமூக வலைத்தளங்களில் கேலி கூத்தாக மாறியுள்ளது.

இது குறித்து சமீபத்தில் வந்த தகவல் ஒன்று பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. Favorite பிரிவில் பெரும்பாலும் அஜித் அல்லது விஜய் தான் வெற்றி பெறுவார்கள் என்று நினைத்து வந்த நிலையில், ரஜினிக்கு கிடைத்தது இரண்டு தரப்பு ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆனால், முதலில் இந்த பட்டியலில் விஜய், அஜித் பெயர் தான் முன்னணியில் இருந்ததாம், ஆனால், அஜித் எந்த விழாவிற்கும் வரமாட்டர் என்று அனைவருக்கும் தெரியும், அதேபோல் விஜய்யும் வரமறுக்க அதனால் தான் விருது மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது என கிசுகிசுக்கப்படுகிறது. இதில் காமெடி என்னவென்றால் ரஜினியும் விருது வாங்க வரவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: