செய்திகள்,திரையுலகம் பிரம்மாண்ட தொகைக்கு விலை போன ‘மாஸ்’ திரைப்படம்!…

பிரம்மாண்ட தொகைக்கு விலை போன ‘மாஸ்’ திரைப்படம்!…

பிரம்மாண்ட தொகைக்கு விலை போன ‘மாஸ்’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் சூர்யா நடிப்பில் ‘மாஸ்’ திரைப்படம் மே 15ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது. தற்போது வந்த தகவலின் படி இப்படத்தின் வியாபாரம் தொடங்கியதாக கூறப்படுகிறது.

இதில் காஞ்சிபுரத்தில் ஒரு திரையரங்கில் இப்படத்தை ரூ 42 லட்சத்திற்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை எந்த திரைப்படங்களும் இல்லாத அளவிற்கு மாஸ் படத்தின் வியாபாரம் நடந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி