நடிகர் அஜித்திற்கு ரசிகர்கள் அளித்த மெகா பரிசு!…

விளம்பரங்கள்

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் என்றும் முன்னணியில் இருப்பது தமிழ் சினிமா தான், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பாலிவுட் சினிமாவிற்கு இணையாக தமிழ் சினிமா சினிமா வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவை கவரும் விதத்தில் பாலிவுட்டில் முன்னணி இணையத்தளம் ஒன்று தென்னிந்திய சூப்பர் ஸ்டார் யார் என்று கருத்து கணிப்பு நடத்தியது. இதில், நடிகர் அஜித் 51% மேல் வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இதை தங்கள் ’தல’க்கு பிறந்த நாள் பரிசாக அளிக்கிறோம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: