ஒரே படத்தில் இணையும் ஜி.வி.பிரகாஷ், அனிருத்!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத். இதில், ஜி.வி.பிரகாஷ் இசை மட்டுமின்றி நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் சுசீந்திரன் தயாரிப்பில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் திரைப்படம் வில் அம்பு.

இப்படத்திற்கு நவின் இசையமைத்து வருகிறார். இதில் ஜி.வி மற்றும் அனிருத் ஆகியோர் ஒரு பாடலை பாடவுள்ளனர். சமீபத்தில் தான் அனிருத் தன் பாடலை பாடி கொடுத்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: