இலங்கை நாளிதழில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த கௌரவம்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் புகழ் தற்போது கடல் கடந்து சென்று விட்டது. நடித்த சில திரைப்படங்களிலேயே இவருக்கு தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்து விட்டனர்.

அது மட்டுமின்றி தற்போது இலங்கையிலும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இதை நிரூபிக்கும் பொருட்டு, இலங்கை நாளிதழ் ஒன்றில் இவரை பற்றி ஒரு சிறப்பு கட்டுரை வெளியிட்டுள்ளனர்.
இதை தன் டுவிட்டர் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனே பகிர்ந்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: