செய்திகள்,திரையுலகம் கிளப்பில் கற்பழிக்கப்பட்ட நடிகை தன்ஷிகா!…

கிளப்பில் கற்பழிக்கப்பட்ட நடிகை தன்ஷிகா!…

கிளப்பில் கற்பழிக்கப்பட்ட நடிகை தன்ஷிகா!… post thumbnail image
சென்னை:-பேராண்மை, பரதேசி போன்ற தரமான படங்களில் நடித்தவர் நடிகை தன்ஷிகா. இவர் தற்போது இயக்குனர் சமுத்திரகனி இயக்கத்தில் ‘கிட்னா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து திறந்துடு சீசே என்ற திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இதில் ஒரு கிளப்பில் கற்பழிக்கப்பட்ட பெண்ணாக தன்ஷிகா நடிக்கிறாராம். மேலும், இதற்காகவும், ஒட்டு மொத்த பெண்கள் நலனுக்காவும் போராடும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி