ரசிகர்களுக்காக இடம் வாங்கிய நடிகர் விஜய்!…

விளம்பரங்கள்

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் எப்போதும் தன் ரசிகர்களை மிகவும் மதிக்க தெரிந்தவர். இவர் தற்போது ‘புலி’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், விஜய்க்கு எப்போதெல்லாம் தன் ரசிகர்களை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, சிலரை வீட்டிற்கு அழைத்து பேசுவாராம்.

வீடு என்பதால் ஒரு சிலரை தான் சந்திக்க முடியும் என்பதால், சமீபத்தில் ஒரு மண்டபத்தை வாங்கியுள்ளார். இதில் ரசிகர்கள் பலரையும் அழைத்து பேசி வருவதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: