பணம் எல்லாம் ஒரு விஷயமா – நடிகை ஹன்சிகா!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகை நயன்தாராவிற்கு பிறகு அதிக படங்களை கையில் வைத்திருப்பவர் நடிகை ஹன்சிகா தான். இவர் தற்போது புலி, இதயம் முரளி, ரோமியோ ஜுலியட், வாலு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ரோமியோ ஜுலியட், வாலு ஆகிய படங்கள் ஒரு பாடல் மட்டும் மீதமிருக்க ரிலிஸுக்கு ரெடியாகவுள்ளது. மேலும், சம்பள விஷயத்தில் ஹன்சிகா தலையிடுவதே இல்லையாம்.
இதைப்பற்றி கேட்டால், பணம் எனக்கு ஒரு விஷயமே இல்லை, எனக்கு என்ன தேவையோ அதை என் அம்மா பார்த்து கொள்கிறார் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: