நடிகை நயன்தாரா குறித்து வெளிவந்த உண்மை!…

விளம்பரங்கள்

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா தான். இவர் சிம்பு மற்றும் பிரபுதேவாவுடன் காதலில் விழுந்து பின் அந்த காதல் முறிந்தும் போனது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் நயன்தாராவின் நெருங்கிய தோழியின் மூலம் ஒரு செய்தி கசிந்துள்ளது. அது என்னவென்றால் நயன்தாரா விரைவில் திருமணம் செய்யவிருக்கின்றாராம். அவர் தமிழ் நாட்டை சார்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. யார் அந்த அதிர்ஷ்டசாலி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: