நடிகர் அஜித்துக்கு தங்கையாக நடிக்கும் லட்சுமி மேனன்!…

விளம்பரங்கள்

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித், சிவா இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருக்கிறது. அண்ணன், தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவாக இருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடிக்க நாயகி வேட்டை நடந்து வந்தது.

அந்த பட்டியலில் நித்யா மேனன். ஸ்ரீதிவ்யா ஆகியோர் இடம்பெற்றனர்.ஆனால் இருவரும் நடிக்க மறுத்துள்ள நிலையில், அஜித்துக்கு தங்கையாக இப்படத்தில் லட்சுமி மேனன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவினரிடம் இருந்து வெளியாகவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: