தமிழ் புத்தாண்டில் வென்றது விஜய்யா? தனுஷா? – வந்தது ரிசல்ட்!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் புத்தாண்டு அன்று தொலைக்காட்சிகளில் பல சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பினார்கள். இதில் சிறப்பு திரைப்படமாக நடிகர் விஜய் நடித்த கத்தி, தனுஷ் நடித்த அனேகன், கார்த்தி நடித்த மெட்ராஸ், விக்ரம் பிரபு வெள்ளகாரத்துரை ஆகிய திரைப்படங்கள் ஒளிப்பரப்பபட்டது.

இதன் TRP தற்போது வெளிவந்துள்ளது, இதில் அனேகன் 17.65, கத்தி 14.43, வெள்ளகாரத்துரை 9.65, மெட்ராஸ் 8.54 ரேட்டிங் கிடைத்துள்ளது. இதை வைத்து பார்க்கையில் நடிகர் தனுஷே வெற்றி பெற்றுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: