‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி வீட்டிற்குள்ளேயே நுழைந்த பேய்!…

விளம்பரங்கள்

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தீவிர ராகவேந்திரா சாமியின் பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே. இவரை போலவே லாரன்ஸும் ராகவேந்திரா மீது கொண்ட பக்தியால் தன் பெயரை கூட ராகவா லாரன்ஸ் என்று மாற்றி கொண்டார்.

இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வந்த காஞ்சனா-2 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகிறது. இப்படத்தை ரஜினி பார்க்க வேண்டும் என்று தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இதற்காக ரஜினி வீட்டிலேயே படத்தை காண்பித்துள்ளார் லாரன்ஸ். படத்தை பார்த்து முடித்த பிறகு லாரன்ஸை ரஜினி மிகவும் பாராட்டியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: