சமையல்காரர் ஆகும் நடிகர் தனுஷ்!…

விளம்பரங்கள்

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் பெருமையை பாலிவுட்டில் நிலை நாட்டியவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது வேலையில்லா பட்டதாரி படத்தின் குழுவினருடன் மீண்டும் பணியாற்றி வருகிறார்.

இப்படத்தை முடித்த கையோடு அடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் இவர் சமையல்காரராக நடிப்பதாக கூறப்படுகிறது. வழக்கம் போல் மற்ற பிரபு சாலமன் படங்களை போன்றே இதிலும் டி.இமான் தான் இசையமைப்பாளர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: