செய்திகள்,திரையுலகம் நடிகர் அருண் விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த கௌதம் மேனன்!…

நடிகர் அருண் விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த கௌதம் மேனன்!…

நடிகர் அருண் விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த கௌதம் மேனன்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அருண்விஜய் நடிப்பில் மிக விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் வா. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கௌதம் மேனன் மிக விரைவில் நான் அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து ஒரு படம் இயக்க போகிறேன் என்று விழா மேடையிலே அறிவித்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அருண் விஜய் அவர் விழாவில் பேசுகையில் தனது மனமார நன்றியை கௌதமுக்கு தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி