செய்திகள்,திரையுலகம் காஞ்சனா 2 படத்தின் பிரம்மிக்க வைக்கும் பிரம்மாண்ட வசூல்!…

காஞ்சனா 2 படத்தின் பிரம்மிக்க வைக்கும் பிரம்மாண்ட வசூல்!…

காஞ்சனா 2 படத்தின் பிரம்மிக்க வைக்கும் பிரம்மாண்ட வசூல்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு என புதிய ட்ரண்டை கொண்டு வந்தவர் நடிகர்+இயக்குனர் ராகவா லாரன்ஸ். இவரின் தொடர் வெற்றி தற்போது 3 பாகங்கள் வரை வந்துள்ளது.

சமீபத்தில் வெளியான காஞ்சனா-2 மாபெரும் வசூல் சாதனை செய்துள்ளது. இப்படம் முதல் வார முடிவில் ரூ 33 கோடி வசூலாகியது என கூறப்படுகிறது. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ 29 கோடி மற்ற மாநிலங்களில் ரூ 4 கோடி முறையே வசூல் செய்துள்ளதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி