தமிழ் சினிமாவின் மைல் கல் ‘புலி’ திரைப்படம்!…

விளம்பரங்கள்

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் நடிப்பில் ‘புலி’ திரைப்படத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

விரைவில் இப்படக்குழு வெளிநாடு செல்லவுள்ளது, மேலும், தமிழ் சினிமாவில் எந்திரன், ஐ படத்திற்கு பிறகு அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இது தானாம். இப்படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் மைல் கல்லாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: