‘சூப்பர்’ ஸ்டார் ரஜினிக்கு வில்லனான விக்ரம்- உருவாகிறது மெகா பட்ஜெட் படம்!…

விளம்பரங்கள்

சென்னை:-லிங்கா படத்தின் தோல்வி சூப்பர் ஸ்டாரை வெகுவாக பாதித்து வருகிறது. இந்நிலையில் அடுத்து ரஜினி, ஷங்கருடன் இணைவதாக கூறப்பட்டது. தற்போது இப்படத்தை பற்றி பல ருசிகர தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி ஹீரோவாக நடிக்க, விக்ரம் வில்லனாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். 90% விக்ரம் சம்மதித்து விடுவார் என கூறப்படுகிறது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. மேலும், இப்படத்தின் பட்ஜெட் ரூ 190 கோடியாம், விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: