செய்திகள்,திரையுலகம் விளம்பர படத்தால் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஐஸ்வர்யா ராய்!…

விளம்பர படத்தால் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஐஸ்வர்யா ராய்!…

விளம்பர படத்தால் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஐஸ்வர்யா ராய்!… post thumbnail image
சென்னை:-நடிகை ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், பிரபு மற்றும் பலர் சமிபத்தில் ஒரு பிரபல நகை கடையை திறந்து வைத்தனர். அந்த கடையின் விளம்பர படம் தற்போது ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் அமர்ந்திற்கும் போது, ஒரு கறுப்பின சிறுவன் குடை பிடித்திருப்பது போல சித்தரிக்கபட்டிருந்தது. ‘கருப்பாக இருப்பவர்கள் அனைவரும் அடிமைகள்’ என்பதை போலவே இது கட்டுவதாக அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த படத்தை இப்போது விளம்பரத்திலிருந்து நீக்கி விட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி