நடிகர் அஜித் ரசிகர்கள் ஆட்டம் ஆரம்பம்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, இந்நிலையில் மே 1ம் தேதி அவருடைய பிறந்த நாளை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போதிலிருந்தே பல மாவட்டங்களில் போஸ்டர்கள், பேனர்கள் என கலை கட்ட ஆரம்பித்துள்ளது. இதில் பல இடங்களில் ரசிகர்கள் இரத்ததானம் மற்றும் நோட்டு, புத்தகம் என பல நலத்திட்ட உதவிகளை செய்யவிருக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: