செய்திகள்,திரையுலகம் என்னை அறிந்தாலுக்கு பிறகு ‘ஓ காதல் கண்மணி’ படம் படைத்த சாதனை!…

என்னை அறிந்தாலுக்கு பிறகு ‘ஓ காதல் கண்மணி’ படம் படைத்த சாதனை!…

என்னை அறிந்தாலுக்கு பிறகு ‘ஓ காதல் கண்மணி’ படம் படைத்த சாதனை!… post thumbnail image
சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படம் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை செய்தது.

இதை தொடர்ந்து அங்கு ஓ காதல் கண்மணி படத்திற்கு தான் இந்த அளவிற்கு ஓப்பனிங் கிடைத்துள்ளதாம். வார இறுதிக்குள் இப்படத்தின் வசூல் 1/2 மில்லியன் டாலர் வரை எட்டியதாம். இந்த தகவலை இப்படத்தை அமெரிக்காவில் வெளியிட்ட விநியோகஸ்தர்களே தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி