விஜய் அவார்ட்ஸ் வின்னர்ஸ் பட்டியல் – ஒரு பார்வை?…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் சினிமாவை கௌரப்படுத்தும் விதமாக வருடா வருடம் தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்று விருது கொடுத்து வருகிறது. கடந்த வருடம் இந்த விருது நேர்மையாக கொடுக்கப்பட வில்லை என்று ஒரு சர்ச்சை கிளம்பியது. தமிழ் சினிமா கலைஞர்கள் அதிகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் விருது திருவிழாவான விஜய் அவார்ட்ஸ் விழா வருகிற 25ந் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக கே.பாக்யராஜ், கே.வி.ஆனந்த், பால்கி, நடிகை நதியா, யூகி சேது தலைமையிலான நடுவர் குழுவினார் விருதுக்குரிய படங்களை தேர்வு செய்து வருகிறார்கள்.

இதற்கிடையில் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்ய நேயர்களிடம் இணைய தளம் மூலம் வாக்கெடுப்பும் நடத்தி வருகிறது விஜய் டி.வி. சிறந்த படங்களுக்கான போட்டியில் அரண்மனை, கோலிசோடா, கத்தி, வீரம், வேலையில்லா பட்டதாரி படங்கள் இருக்கிறது. இது உண்மையா என்று தெரிய வில்லை, ஆனால் இதோ உங்களுக்காக…

Entertainer of the year : விஜய்

Favorite Actor : ரஜினி (லிங்கா)

Favorite Actress :சமந்தா (கத்தி)

Favorite Movie : வேலையில்லா பட்டதாரி

Favorite Song : அம்மா அம்மா (வேலையில்லா பட்டதாரி)

Favorite Director : ஏ.ஆர். முருகதாஸ் (கத்தி)

Best Actor : தினேஷ் (குக்கூ)

Best Actress : நயன்தாரா (இது கதிர்வேலன் காதல்)

Best Music Director : அனிருத் (வேலையில்லா பட்டதாரி)

Best Movie : குக்கூ

Best Director : மிஸ்கின் (பிசாசு)

Best Comedian : சந்தானம் (இது கதிர்வேலன் காதல்)

Best supporting Actor : ராஜ்கிரண் (மஞ்சப்பை)

Best supporting Actress : சரண்யா (வேலையில்லா பட்டதாரி)

Best Villain : சிம்ஹா (ஜிகர்தண்டா)

Best Debut Actress : மாளவிகா நாயர் (குக்கூ)

Best Music Director : அனிருத் (வேலையில்லா பட்டதாரி)

Best Editor : விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா)

Playback singer male : தனுஷ் (வேலையில்லா பட்டதாரி)

playback singer female : ஸ்ரேயா ஹோஷல் (கயல்)

Best stunt director : ஸ்டண்ட் சில்வா (வீரம்)

Best dialogues writer : வேல்ராஜ் (வேலையில்லா பட்டதாரி)

Sivaji ganesan award : இளையராஜா

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: