லிவிங் டு கெதர் பற்றி சர்ச்சை கருத்தை கூறிய நடிகை நித்யா மேனன்!…

விளம்பரங்கள்

சென்னை:-காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி என ஒரே நேரத்தில் இரண்டு ஹிட் படங்களை கொடுத்து விட்டார் நடிகை நித்யா மேனன். இதில் ஓ காதல் கண்மணி படத்தில் இவரின் நடிப்பு பல இளைஞர்களை கொள்ளை கொண்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் லிவிங் டு கெதர் கதையில் நடித்ததால், இவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த உறவு முறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு இவர் அது அவரிகளின் தனிப்பட்ட விஷயம், இதில் என்ன தவறு இருக்கிறது என்று தைரியமாக பதில் அளித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: