நடிகர் கமல்ஹாசனின் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!…

விளம்பரங்கள்

சென்னை:-உலகம் எங்கும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்று சில விருப்பம் இருக்கும். இதில் பெரும்பாலும் நடிகர்கள் ரஜினி-கமல் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வைக்க வேண்டும் என்பதே தான்.

அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி ஹீரோவாகவும், கமல் வில்லனாகவும் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், கமல் விஸ்வரூபம்-2 மற்றும் சில பட வேலைகளில் பிஸியாக உள்ளார். இதனால், இப்படத்தில் நடிக்க இயலாத சூழ்நிலையில் உள்ளார். ரசிகர்களின் நீண்ட நாள் கனவு இந்த முறையும் ஏமாற்றமாக அமைந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: