என்னை அறிந்தாலுக்கு பிறகு ‘ஓ காதல் கண்மணி’ படம் படைத்த சாதனை!…

விளம்பரங்கள்

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படம் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை செய்தது.

இதை தொடர்ந்து அங்கு ஓ காதல் கண்மணி படத்திற்கு தான் இந்த அளவிற்கு ஓப்பனிங் கிடைத்துள்ளதாம். வார இறுதிக்குள் இப்படத்தின் வசூல் 1/2 மில்லியன் டாலர் வரை எட்டியதாம். இந்த தகவலை இப்படத்தை அமெரிக்காவில் வெளியிட்ட விநியோகஸ்தர்களே தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: