செய்திகள்,திரையுலகம் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பில் நடந்த கலாட்டா!…

‘புலி’ படத்தின் படப்பிடிப்பில் நடந்த கலாட்டா!…

‘புலி’ படத்தின் படப்பிடிப்பில் நடந்த கலாட்டா!… post thumbnail image
சென்னை:-‘புலி’ படத்தின் படக்குழு இன்னும் சில தினங்களில் சென்னை வரவிருக்கின்றது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருகின்றனர். இதில், பெரும்பாலும் ஹன்சிகா, ஸ்ருதி சேர்ந்து நடிப்பது போல் காட்சிகள் என்றாலும் ஸ்ரீதேவி நடிப்பதை காண இருவரும் முதல் ஆளாக வந்து விடுகிறார்களாம்.

அப்போது ஸ்ருதியும், ஹன்சிகாவும் அரட்டை அடித்து பட யூனிட்டையே செம்ம கலாட்டா செய்ய, இதை வழக்கம் போல் இளைய தளபதி தன் மெல்லிய புன்னகையுடன் பார்த்து ரசிப்பாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி