செய்திகள்,திரையுலகம் நடிகை நித்யா மேனன் படைத்த புதிய சாதனை!…

நடிகை நித்யா மேனன் படைத்த புதிய சாதனை!…

நடிகை நித்யா மேனன் படைத்த புதிய சாதனை!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் 180 படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். இவர் நடிப்பில் தமிழில் வந்த அனைத்து படங்களும் தோல்வி தான். இந்நிலையில் கடந்த வாரம் இவருடைய நடிப்பில் காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி என இரண்டு படங்கள் வந்தது.

இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் இரண்டு திரைப்படத்தை ரிலிஸ் செய்து ஹிட் செய்த ஒரு சில கதாநாயகிகளில் நித்யா மேனனும் ஒருவராக இணைந்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி