eniyatamil.com
ஜெயம் ரவிக்கு ஜோடியானார் நடிகை லட்சுமிமேனன்!…
சென்னை:-‘நாணயம்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ ஆகிய படங்களை இயக்கியவர் சக்திராஜன். தற்போது சக்திராஜன், ஜெயம் ரவியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்த…