செய்திகள்,திரையுலகம் அஜித், விஜய் மார்க்கெட்டை அசர வைத்த ‘காஞ்சனா 2’ பட வசூல்!…

அஜித், விஜய் மார்க்கெட்டை அசர வைத்த ‘காஞ்சனா 2’ பட வசூல்!…

அஜித், விஜய் மார்க்கெட்டை அசர வைத்த ‘காஞ்சனா 2’ பட வசூல்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் அது நடிகர்கள் விஜய், அஜித் தான். இவர்கள் படங்கள் நன்றாக இருக்கிறதோ?… இல்லையோ?… முதல் மூன்று நாள் வசூல் குறைந்தது ரூ 30 கோடியை எட்டி விடும். ஆனால், சமீபத்தில் வந்த காஞ்சனா-2 படம் கொஞ்சம் தமிழ் சினிமாவையே அதிர வைத்துள்ளது. இப்படம் மூன்றே நாட்களில் ரூ 12 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

விஜய், அஜித் படங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவு என்றாலும், லாரன்ஸ் இயக்கி நடித்த 3 வது படத்திற்கே இப்படி ஒரு வசூல் வந்தால், இன்னும் சில வருடங்களில் இவர்களுக்கு(விஜய், அஜித்) இணையாகவே வந்தாலும் ஆச்சரியம் இல்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி