‘தல 56’ படத்தின் பெயர்!…

விளம்பரங்கள்

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித், சிவா இயக்கத்தில் மீண்டும் இணைய இருப்பது நாம் அறிந்த விஷயம். இப்படத்திற்கு இசையமைப்பாளராக கமிட்டாகி இருக்கும் அனிருத் படத்திற்கு அண்மையில் தீம் மியூசிக் போட்டு கொடுத்திருக்கிறார்.

தீம் மியூசிக் கேட்ட சிவா இப்பாடல் இந்த வருட ஹிட் என கூறியுள்ளாராம். இந்நிலையில் இப்படத்திற்கு ‘அச்சமில்லை’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் பெயரை சிவா அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: