அஜித், விஜய் மார்க்கெட்டை அசர வைத்த ‘காஞ்சனா 2’ பட வசூல்!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் அது நடிகர்கள் விஜய், அஜித் தான். இவர்கள் படங்கள் நன்றாக இருக்கிறதோ?… இல்லையோ?… முதல் மூன்று நாள் வசூல் குறைந்தது ரூ 30 கோடியை எட்டி விடும். ஆனால், சமீபத்தில் வந்த காஞ்சனா-2 படம் கொஞ்சம் தமிழ் சினிமாவையே அதிர வைத்துள்ளது. இப்படம் மூன்றே நாட்களில் ரூ 12 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

விஜய், அஜித் படங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவு என்றாலும், லாரன்ஸ் இயக்கி நடித்த 3 வது படத்திற்கே இப்படி ஒரு வசூல் வந்தால், இன்னும் சில வருடங்களில் இவர்களுக்கு(விஜய், அஜித்) இணையாகவே வந்தாலும் ஆச்சரியம் இல்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: