செய்திகள்,திரையுலகம் படப்பிடிப்பில் கலக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்!…

படப்பிடிப்பில் கலக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்!…

படப்பிடிப்பில் கலக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்!… post thumbnail image
சென்னை:-‘காக்கிசட்டை’ திரைப்படத்தின் வெற்றி நடிகர் சிவகார்த்திகேயனை பல மடங்கு உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்து வரும் திரைப்படம் ரஜினிமுருகன். இப்படத்தில் வெற்றி கூட்டணியான சிவகார்த்திகேயன்-சூரி ஜோடி இணைந்திருப்பதால் தற்போதே எதிர்ப்பார்ப்பு விண்ணை தொட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பில் பல காமெடி காட்சிகளில் சூரியை விட பல மடங்கு அதிகமாக சிவகார்த்திகேயன் நடிப்பு தூக்கலாக இருந்ததாம். இது தான் படத்திற்கு தேவை என்பதால் இயக்குனரும் அப்படியே படம் பிடித்து விட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி