செய்திகள்,திரையுலகம் ‘உத்தம வில்லன்’ திரைப்படம் ரிலிஸில் சாதனை!…

‘உத்தம வில்லன்’ திரைப்படம் ரிலிஸில் சாதனை!…

‘உத்தம வில்லன்’ திரைப்படம் ரிலிஸில் சாதனை!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் ‘உத்தம வில்லன்’. இப்படம் மே 1ம் தேதி திரைக்கு வருவதாக உள்ளது. இப்படம் சென்னையில் மட்டும் சுமார் 60 திரையரங்குகளில் வெளிவரவுள்ளதாம்.

மேலும் தமிழகத்தில் 400 திரையரங்குகள் என, உலகம் முழுவது 1500 திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. சமீபத்தில் வெளிவந்த படங்களில் அதிக திரையரங்குகளில் ரிலிஸாகும் திரைப்படம் உத்தம் வில்லன் தானாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி