‘மாஸ்’ திரைப்படத்திற்கு ஏற்பட்ட பெரிய சிக்கல்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் சூர்யா நடித்த ‘மாஸ்’ திரைப்படம் தற்போது வருமா?… வராதா?… என்ற நிலையில் தான் உள்ளது. ஏற்கனவே இப்படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்று ஒரு குழப்பம் நீடித்து வருகிறது. அதற்குள் இதே இசையில் வேறு ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது. இப்படத்தில் தமன் ஒரு ஹிந்தி பாடலை, தமிழுக்கு ஏற்றார் போல் ரைட்ஸ் வாங்கி பயன்படுத்தியுள்ளார்.

ஆனால், இதே பாடலை இதற்கு முன்பு தெலுங்கு சினிமாவிலும் தமன் பயன்படுத்தியுள்ளார். இதனால், அப்படத்தின் தயாரிப்பாளர் அந்த பாடலுக்கு அனுமதி கொடுத்தால் தான் ஆடியோவை வெளியிட விடுவோம் என்று கூறிவிட்டார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: