‘கத்தி’ திரைப்பட வழக்கில் புதிய திருப்பம்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் திரைக்கு வந்து சூப்பர் ஹிட் ஆகி, சின்னத்திரையிலும் ஒளிபரப்பப்பட்டு விட்டது. இந்நிலையில் இப்படத்திற்காக தொடுத்த வழக்கு மட்டும் இன்றும் முடிவுக்கு வரவில்லை. கத்தி படத்தின் என்னுடைய தாகபூமி என்ற குறும்படத்தை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டது என ஒருவர் குற்றம் சாட்டினார். இதற்காக அவர் வழக்கும் தொடுத்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வர, படக்குழு எதிர்பார்த்தது போலவே ஜுன் 4ம் தேதி தள்ளி வைத்தது நீதிமன்றம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: