அடுத்த கட்டத்திற்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் ஜெட் வேகத்தில் தற்போது வளர்ந்து வருகிறார். ‘காக்கிசட்டை’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ரஜினிமுருகன் திரைப்படம் இவரது நடிப்பில் வெளிவரவிருக்கின்றது.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தன் அடுத்தப்பட வேலைகளில் பிஸியாக உள்ளாராம் சிவகார்த்திகேயன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: