செய்திகள்,திரையுலகம் ‘தல 56’ படத்துக்கு அனிருத் செய்த அதிரடி விஷயம்!…

‘தல 56’ படத்துக்கு அனிருத் செய்த அதிரடி விஷயம்!…

‘தல 56’ படத்துக்கு அனிருத் செய்த அதிரடி விஷயம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் நடிக்கும் ‘தல 56’ திரைப்படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்க படுவில்லை என்றாலும் ‘அச்சமில்லை’ எனபது தான் தலைப்பு என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கபடுகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசையை அனிருத் கவனிக்கிறார். விஜய் படத்துக்கு பிறகு மீண்டும் மிக பெரிய ஸ்டாருடன் இணைவதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் பாடல்களை எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் பட பூஜை போட்ட அடுத்த நாளே படத்துக்கான ஒரு தீம் மியூசிக் போட்டு கொடுத்திருக்கிறார் அனிருத், தீம் மியூசிக் கேட்ட சிவா மற்றும் படக்குழு இந்த வருடத்தின் மிக பெரிய ஹிட் தீம் மியூசிக்காக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், படத்தில் 5 பாடலாக உள்ளதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி