செய்திகள்,திரையுலகம் ’வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ ஸ்டைலில் மீண்டும் ஒரு பாடல்!…

’வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ ஸ்டைலில் மீண்டும் ஒரு பாடல்!…

’வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ ஸ்டைலில் மீண்டும் ஒரு பாடல்!… post thumbnail image
சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் நடிப்பில் ஒரு சில வருடங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் தலைவா. இப்படத்திற்கு ஜி.வி இசையமைக்க, விஜய் ’வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ என்ற பாடலை பாடியிருந்தார்.

இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது, பல விருதுகளையும் வென்றது. தற்போது அட்லீ இயக்கும் விஜய் படத்திற்கும் ஜி.வி தான் இசை. இந்த படத்திலும் இதே ஸ்டைலில் ஒரு பாடல் உள்ளதாம், இதையும் இளைய தளபதி விஜய் தான் பாடவுள்ளார் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி