செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யை உயரத்திற்கு கொண்டு சென்ற ரசிகர்கள்!…

நடிகர் விஜய்யை உயரத்திற்கு கொண்டு சென்ற ரசிகர்கள்!…

நடிகர் விஜய்யை உயரத்திற்கு கொண்டு சென்ற ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-சாதாரணமாக ஒரு படத்தின் வெளியீட்டின் போதோ அல்லது ஆடியோ வெளியீட்டின் போதோ ரசிகர்கள் தங்கள் கதாநாயகனுக்கு கட் அவுட் வைப்பது வழக்கம். ஆனால், நடிகர் விஜய் ரசிகர்கள் அதையும் தாண்டி ஒரு புதுவித முயற்சியை செய்துள்ளனர்.

தற்போது விஜய் நடித்து வரும் ‘புலி’ திரைப்படத்தின் ஸ்டில்கள் அண்மையில் தான் வெளியானது. அதற்குள் விஜய் ரசிகர்கள் விஜய்யின் ஸ்டில்லை 50 அடி உயரத்துக்கு கட் அவுட் வைத்து கொண்டாடியுள்ளனர். ஒரு போட்டோ வெளியானதற்கு கட் அவுட் வைத்தது இதுவே முதன்முறை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி