செய்திகள்,திரையுலகம் தயவுசெய்து இதை நம்பாதீர்கள்- நடிகர் சூர்யா அறிக்கை!…

தயவுசெய்து இதை நம்பாதீர்கள்- நடிகர் சூர்யா அறிக்கை!…

தயவுசெய்து இதை நம்பாதீர்கள்- நடிகர் சூர்யா அறிக்கை!… post thumbnail image
சென்னை:-நடிகர் சூர்யா தற்போதெல்லாம் தன் படங்களை பற்றி எந்த தகவலாக இருந்தாலும் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறி வருகிறார். இந்நிலையில் நேற்று இவர், நந்திதா சின்ஹா என்ற பாலிவுட் நடிகை நடிக்கும் படத்தை தயாரிக்கவிருக்கின்றார் என ஒரு செய்தி வந்தது.

மேலும், இப்படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது சூர்யா தரப்பில் வந்த தகவலின் படி இவை அனைத்தும் வதந்தி தான், யாரும் இதை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி