ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் வெங்கட் பிரபு!…

விளம்பரங்கள்

சென்னை:-இயக்குனர் வெங்கட் பிரபு எந்த ஒரு சினிமா விஷயங்களையும் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் சில நாட்களுக்கு முன் ‘மாஸ்’ திரைப்படத்தின் டீசர் ஏப்ரல் 14ம் தேதி வருவதாக கூறினார்.

ஆனால், நேற்று டீசர் வராததால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். இதற்காக தன் டுவிட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். இதில், டீசரில் இன்னும் கொஞ்சம் டெக்னிக்கல் வேலைகள் மீதமிருப்பதால் தான் இந்த தாமதம், விரைவில் டீசர் வர முயற்சி செய்து வருகிறோம் என்று டுவிட் செய்திருந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: