தாறுமாறாக ஓடிய விமானம்: 20 பயணிகள் காயம்!…

விளம்பரங்கள்

டோக்கியோ:-தென் கொரியாவில் இருந்து ஜப்பானின் ஹிரோசோமா நகருக்கு சென்றது ஆசியானா நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ320 விமானம். விமானம் ஹிரோசோமா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையை தாண்டி விமானம் சென்றதால் பயங்கர விபத்து ஏற்பட்டது.

பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் உட்பட அனைவரும் விமானத்தின் அவசர வழி மூலம் வெளியேறினார்கள். இந்த விபத்தில் யாறும் உயிர் இழக்கவில்லை. ஆனால் 20 மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததாக அங்கு உள்ள செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: