செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்-விஷால் இடையே வெடித்த மோதல்?…

நடிகர் விஜய்-விஷால் இடையே வெடித்த மோதல்?…

நடிகர் விஜய்-விஷால் இடையே வெடித்த மோதல்?… post thumbnail image
சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய்க்கும், விஷாலுக்கு நல்ல நட்பு இருந்து வந்தது. ஆனால், சில நாட்களாகவே விஷால் செய்வது, விஜய் தரப்பை மிகவும் கோபப்படுத்தி வருகிறது. ஏற்கனவே தெலுங்கு மார்க்கெட்டை பிடிக்க விஜய்க்கும், விஷாலுக்குமிடையே கடும் போட்டி நடந்து வருகிறது. மேலும், இவர் புலி என்று டைட்டில் வைத்தால் விஷால் பாயும் புலி என்று தலைப்பு வைக்கிறார்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் விஜய்யின் ரசிகர் மன்றத்தை கவனித்து வந்தவர் தான், தற்போது விஷாலின் ரசிகர் மன்றத்தை கவனித்து வருகிறாராம். எது, எப்படியோ விஜய், விஷால் இடையே பனிப்போர் ஆரம்பித்து விட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி