செய்திகள்,திரையுலகம் கொம்பன், நண்பேன்டா படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் – ஒரு பார்வை…

கொம்பன், நண்பேன்டா படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் – ஒரு பார்வை…

கொம்பன், நண்பேன்டா படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் – ஒரு பார்வை… post thumbnail image
சென்னை:-கொம்பன், நண்பேன்டா படங்கள் தான் இந்த வாரமும் பாக்ஸ் ஆபிஸில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. கொம்பன் படத்திற்கு குறிப்பாக பி, சி சென்டர்களில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

நண்பேன்டா படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தும் விமர்சனங்கள் கலவையாக வந்து கொண்டிருக்கிறது. தற்போது இந்த இரண்டு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் நண்பேன்டா 2 வார முடிவில் ரூ 1.95 கோடி, கொம்பன் ரூ 2.29 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி