இந்த ஆண்டு வெளிவந்த படங்களின் வெளிநாட்டு வசூல் – ஒரு பார்வை…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பொற்காலம் தான். ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ, அஜித்தின் என்னை அறிந்தால், தனுஷின் அனேகன், வெற்றிப்பட நாயகன் சிவகார்த்திகேயனின் காக்கிசட்டை என வரிசையாக பெரிய படங்களாக வந்தது.

தற்போது இப்படங்களின் வெளிநாட்டு மொத்த வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. இதில் ஐ படம் ரூ 55 கோடி வசூல் செய்துள்ளதாம். ரஜினி படத்திற்கு பிறகு வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த படம் இது தான். இதை தொடர்ந்து என்னை அறிந்தால் ரூ 28 கோடி, அனேகன் ரூ 13 கோடி, காக்கிசட்டை ரூ 12 கோடி முறையே வசூல் செய்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: