செய்திகள்,திரையுலகம் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் சாய்னா நேவால்!…

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் சாய்னா நேவால்!…

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் சாய்னா நேவால்!… post thumbnail image
சென்னை:-சூப்பர் ஸ்டாரின் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி வர, அவருடன் நடிக்க யாருக்கு தான் ஆசை இல்லாமல் இருக்கும். அந்த விதத்தில் உலகின் நம்பர் 1 பேட்மிட்டன் வீரங்கனை சாய்னா நேவால் ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதில் இவர், சிறு வயதிலில் இருந்தே நான் சூப்பர் ஸ்டாரின் ரசிகை, எந்திரன் படம் பார்த்ததும் எப்படியாவது அவரை நேரில் பார்த்து விட வேண்டும் என்று ஒரு ஆசை வந்தது. தற்போது சினிமாவில் நடிக்க விரும்புகிறேன், ஆனால், அப்படம் கண்டிப்பாக ரஜினி படமாக தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி