செய்திகள்,திரையுலகம் முழு நிர்வாண படத்தை வெளியிட்டு பிரபல பாடகி மடோன்னா எதிர்ப்பு!…

முழு நிர்வாண படத்தை வெளியிட்டு பிரபல பாடகி மடோன்னா எதிர்ப்பு!…

முழு நிர்வாண படத்தை வெளியிட்டு பிரபல பாடகி மடோன்னா எதிர்ப்பு!… post thumbnail image
லண்டன்:-சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் மத உணர்வுகளை காயப்படுத்தும் விமர்சனங்கள், வன்முறை மற்றும் பாலுணர்வை தூண்டும் புகைப்படங்கள் போன்றவற்றை தணிக்கை செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரபல பாடகியும், நடிகையுமான மடோன்னா, தனது முழு நிர்வாணப் படத்தை வெளியிட்டுள்ளார்.

புகைப்படங்களை பரிமாறிக் கொள்ள உதவும் ‘இன்ஸ்டாகிராம்’ விதித்துள்ள தணிக்கை முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துளியளவு கூட ஆடை இல்லாத தனது முழு உருவ புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவர் பதிவேற்றம் செய்துள்ளார். பின்னழகை காட்ட அனுமதிக்கப்படும்போது, மார்பழகை காட்ட ஏன் தடை விதிக்க வேண்டும்? சமூக வலைத்தளங்களின் கபடத்தனம் கடுப்பேற்றுகின்றது என்ற அடிக்குறிப்புடன் இந்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி