பெரும் சர்ச்சையை உண்டாக்கிய நடிகை சார்மி!…

விளம்பரங்கள்

சென்னை:-காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சார்மி. இவர் தற்போது தெலுங்கில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜோதி லட்சுமி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் Getting married today !! என்று டுவிட் செய்துள்ளார். இதை கண்ட பலர், இவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஆனால், ஒரு சிலர் இது ஜோதி லட்சுமி படத்தின் கெட்டப் என்று கூற, எந்த விஷயத்தில் விளையாடுவது என்று தெரியாதா?… என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: