நடிகர் தனுஷால் சண்டையிட்ட விஜய், அஜித் ரசிகர்கள்!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் சினிமா திரைப்பிரபலங்கள் தங்கள் மனதிற்கு தோன்றிய கருத்தை கூட கூற முடியாது போல, அந்த வகையில் சமீபத்தில் நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் விஜய் என ஒரு விழாவில் தெரிவித்து இருந்தார்.

இதை அறிந்த அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் அவரை திட்ட, இதற்கு விஜய் ரசிகர்கள் கோபத்தில் பதிலுக்கு திட்ட வழக்கம் போல் போர்க்களமானது டுவிட்டர். அவர் யதார்த்தமாக கூறிய கருத்து தற்போது பெரிய வில்லங்கத்தில் முடிந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: