செய்திகள்,திரையுலகம் பயத்தில் நடிகர் கார்த்தி!…

பயத்தில் நடிகர் கார்த்தி!…

பயத்தில் நடிகர் கார்த்தி!… post thumbnail image
சென்னை:-நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கொம்பன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் முதலில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதி நடிப்பதாக இருந்து, பின் விலகினார். இதனால், கார்த்தியின் ஜோடியாக நடிக்க தமன்னா கமிட் ஆகியுள்ளார்.

ஆனால், ஏற்கனவே கார்த்திக்கும், தமன்னாவிற்கும் காதல் என்று ஒரு வதந்தி கிளம்ப, உடனே திருமணம் செய்து கார்த்தி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். மீண்டும் இந்த ஜோடி இணைவதால் மீண்டும் ஏதும் கிசுகிசு வருமா என்று கார்த்தி தரப்பு அஞ்சுகிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி